Clicky

பிறப்பு 28 MAR 1938
இறப்பு 21 OCT 2021
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை (கலாபூஷணம் சைவப்புலவர்)
இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய ஓய்வுபெற்ற அதிபர்
வயது 83
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை 1938 - 2021 இளவாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramanniam Sellathurai
1938 - 2021

பட்டம் ஒன்றாயும் வாழ்வினுடைத் திட்டம் வேறொன்றாயும் சீரழியும் மாந்தரிடை கட்டம் தானிட்டுக் கண்ணியம் கடமையெனக் கட்டுப்பாடு கொண்டு உலகில் மட்டும் வாழாமல் மனத்திலும் வாழ்வமைத்து மனம் நிறைந்த வாழ்வு நிறைத்து நட்டம் பயில் பாதம் நன்றே அடைந்தவர்க்கு நாம் இறைஞ்சி விடை கொடுப்போம்! கந்தையா இராஜமனோகரன்

Write Tribute

Tributes