Clicky

பிறப்பு 28 MAR 1938
இறப்பு 21 OCT 2021
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை (கலாபூஷணம் சைவப்புலவர்)
இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய ஓய்வுபெற்ற அதிபர்
வயது 83
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை 1938 - 2021 இளவாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஓ.... எங்கள் அன்பான ஆசான். ஐயாவின் மறைவுச்செய்தி எம்மையும் கலங்க வைத்தது, ஐயாவின் ஆத்மாவிற்கு எம் இதய அஞ்சலிகள்.? நிட்சயமாக அன்னாரின் ஆத்மா சிவன் கழலடைந்திருக்கும். ஐயாவின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல்களை பகிர்ந்து கொள்கின்றோம்.
Write Tribute