Clicky

பிறப்பு 28 MAR 1938
இறப்பு 21 OCT 2021
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை (கலாபூஷணம் சைவப்புலவர்)
இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய ஓய்வுபெற்ற அதிபர்
வயது 83
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை 1938 - 2021 இளவாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Jeyatheeban 22 OCT 2021 United Kingdom

செல்லத்துரை ஜயாவின் இழப்பால் துயருற்றோம். எங்கள் வாழ்வின் வழிகாட்டியாக இருந்தார். . அவருடைய அறிவுரைகளும் வழிகாட்டுதலும் எம்மை என்றும் நெறிப்படுத்தும். அவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறோம். சாந்தி சாந்தி சாந்தி ஜெயதீபன் குடும்பத்தினர்

Tributes