Clicky

பிறப்பு 28 MAR 1938
இறப்பு 21 OCT 2021
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை (கலாபூஷணம் சைவப்புலவர்)
இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய ஓய்வுபெற்ற அதிபர்
வயது 83
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை 1938 - 2021 இளவாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramanniam Sellathurai
1938 - 2021

இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் அணையாவிளக்குத்தான் எங்கள் அதிபர். அவரின் ஒளி எங்கள் உள்ளங்களில் என்றும் அணையாது. பூதவுடல் நீங்கினாலும் புகழுடல் நீங்காத அதிபரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். 🙏

Write Tribute

Tributes