Clicky

பிறப்பு 28 MAR 1938
இறப்பு 21 OCT 2021
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை (கலாபூஷணம் சைவப்புலவர்)
இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய ஓய்வுபெற்ற அதிபர்
வயது 83
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை 1938 - 2021 இளவாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கோணேஸ்வரன், கேசினி, மாதுமை 21 OCT 2021 Australia

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா தில்லைக் கூத்தன் பெருமானின் தூக்கிய திருவடியின் கீழ் என்றும் சிவானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்க பிரார்த்திக்கிறோம்.

Tributes