
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை
(கலாபூஷணம் சைவப்புலவர்)
இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய ஓய்வுபெற்ற அதிபர்
வயது 83
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramanniam Sellathurai
1938 -
2021

எமது வாழ்க்கையில் விளக்கேற்றி வழிகாட்டியாக திகழ்ந்த எமது தலைமை ஆசிரியர் ஐயாவின் ஆன்மா சாந்தியடைவதாக. ஐயாவின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ??????? பிரபா
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். நாவரசன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.