
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை
(கலாபூஷணம் சைவப்புலவர்)
இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய ஓய்வுபெற்ற அதிபர்
வயது 83
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாமாவின் இழப்பால் துயரும் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். மாமாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்??
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். நாவரசன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.