Clicky

பிறப்பு 29 APR 1960
இறப்பு 01 FEB 2020
அமரர் சுப்பிரமணியவேல் ஜெகதீஸ்வரி
ஆசிரியை- யாழ்/ கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயம்
வயது 59
அமரர் சுப்பிரமணியவேல் ஜெகதீஸ்வரி 1960 - 2020 கைதடி மத்தி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniyavel Jegatheeswary
1960 - 2020

மீளாத்துயரில் கொண்டு என்னை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்று விட்டு கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய என் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றேன். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Write Tribute