Clicky

பிறப்பு 29 APR 1960
இறப்பு 01 FEB 2020
அமரர் சுப்பிரமணியவேல் ஜெகதீஸ்வரி
ஆசிரியை- யாழ்/ கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயம்
வயது 59
அமரர் சுப்பிரமணியவேல் ஜெகதீஸ்வரி 1960 - 2020 கைதடி மத்தி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
29 APR, 1960
Death
01 FEB, 2020
Late Subramaniyavel Jegatheeswary
மலர்வு உதிர்வு 29 01 . . 04 02 . . 1960 2020 எமது மதிப்புக்குரிய ஆசிரியை அமரர் ஜெகதீஸ்வரி சுப்பிரமணியவேல் விக்கினேஸ்வராவின் விவசாய விருட்சம் சாய்ந்ததுவோ....... மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காய் உழைத்த உங்கள் கரங்கள் ஓய்ந்தனவோ! எண்ணி எண்ணி எம் இதயம் இன்னும் அழுகிறது! ஏக்கம் பெருகிறது! காற்றோடு கலந்து வந்த செய்தி நம்மை ஒரு கணம் தடுமாற வைத்து விட்டதே இச்செய்தி பொய்யாகாதா என்ற ஏக்கத்தில் பலருக்குப் பிடித்த உங்களை பலநாள் வாழவிடாத ஆண்டவனும் இரக்கமற்ற சுயநலவாதியே எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு விண்ணுலகம் காணச் சென்றதேனோ தவித்து நிற்கின்றோம் நாமிங்கே. அமரத்துவமடைந்த எங்கள் ஆசிரியையின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute