Clicky

தோற்றம் 28 AUG 1934
மறைவு 30 JAN 2021
அமரர் சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி
முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளர் யாழ்ப்பாணம், முன்னாள் ஆசிரியர் ரொறன்ரோ கல்விச் சபை
வயது 86
அமரர் சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி 1934 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Amalarani Culasingam 31 JAN 2021 Canada

நற்குணம் கொண்ட நல்லாசானை இழந்து தவிக்கின்ரோம், நேரில் கலந்து கொள்ள முடியாமைக்கு மனம் வருந்துகின்ரோம். அவரின் இழப்பில் துயருறும், பிள்ளைகள்,மற்றும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.