Clicky

தோற்றம் 28 AUG 1934
மறைவு 30 JAN 2021
அமரர் சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி
முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளர் யாழ்ப்பாணம், முன்னாள் ஆசிரியர் ரொறன்ரோ கல்விச் சபை
வயது 86
அமரர் சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி 1934 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniyam Sivanayagamoorthy
1934 - 2021

உத்தமமான மனிதர் , சமூகப்பற்றாளர் , தமிழர் நலன் விரும்புபவர் , மென்மையான மனம் படைத்தவர் எங்கள் நண்பர் , உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் கனடா கிளையில் செயலாளராக கடமையாற்றிய செம்மல் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதோடு , குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த கவலைகளை பதிவு செய்கிறோம் நடா ராஜ்குமார்

Write Tribute