Clicky

தோற்றம் 28 AUG 1934
மறைவு 30 JAN 2021
அமரர் சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி
முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளர் யாழ்ப்பாணம், முன்னாள் ஆசிரியர் ரொறன்ரோ கல்விச் சபை
வயது 86
அமரர் சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி 1934 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
28 AUG 1934 - 30 JAN 2021
Late Subramaniyam Sivanayagamoorthy
எமது தாயகமான நெடுந்தீவின் கல்வி வளர்ச்சிக்குப் பெருமை சேர்த்தவர்களில் ஒருவரும், எமது தந்தையாரின் (அமரர் பண்டிதர் கந்தையா அவர்களின்) அபிமானத்துற்குரிய மாணவர்களில் ஒருவரும், கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்னும் முப்பெருங் குணங்களையும் தலை மேல் கொண்டு வாழ்ந்தவரும், உதட்டில் ஒரு புன்சிரிப்பும் குனிந்ததலை நிமிராத பண்பும், மிகுந்த குரு பக்தியுமுடையவர். இவர் யாழில் உள்ள எமது வீட்டிற்கு அடிக்கடி வந்து எம் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். இதனால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இத்தகைய பேரன்பிற்கும் பெரு மதிப்புக்குமுரிய திரு சிவநாயகமூர்த்தி அங்கிளுக்கு எமது நெஞ்சம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அன்னாரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி. ?
Write Tribute