
அமரர் சுப்பிரமணியம் செல்வராசா
வயது 83

அமரர் சுப்பிரமணியம் செல்வராசா
1940 -
2024
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniyam Selvarajah
1940 -
2024

செல்வராஜா அண்ணை பற்றிய நினைவுகள் என்றும் எம் மனதை விட்டு நீங்காது. எம் குடும்பத்தில் அனைவருக்கும் அண்ணனாக, தோழனாக, பாதுகாவலனாக உரிமையுடன் பழகிய உறவு. இனிய குரலில் அவர் பாடும் மார்கழிப் பஜனையும், அந்த நாளைய சினிமாப் பாடல்களும் மறந்து போகுமா?. நிச்சயம் அவர் இறைவன் திருவடியை அடைந்திருப்பார். நல்ல ஆத்மா அமைதியில் உறங்கட்டும். குடும்பத்தவர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute