Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 AUG 1940
மறைவு 05 APR 2024
திரு சுப்பிரமணியம் செல்வராசா
வயது 83
திரு சுப்பிரமணியம் செல்வராசா 1940 - 2024 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செல்வராசா அவர்கள் 05-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மாணிக்கம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தவமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நாகேஸ்வரன், விக்கினேஸ்வரன், சதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உஷா, திருவேணி, தலங்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆரணி, நிவேதா, நிலாணி, ஹரிஷ், வர்சா, ஹரிகரன், கஜானி, அபிஷன், ஜெனனி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

நருலாம்பிகை, காலஞ்சென்ற நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, கணேஷ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் சந்திரமதி, சந்திரவதனா, கமலேஸ்வரி, மல்லிகாதேவி, சந்திரகுமாரன், வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகரட்ணம் மற்றும் நாகராஜா, தனேந்திரராசா, சண்முகதாஸ், கேசவமூர்த்தி, ஜெயந்தி, ராசரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவமணி - மனைவி
ஈசன் - மகன்
விக்கி - மகன்
சதீஸ் - மகன்
உஷா - மருமகள்
வேணி - மருமகள்
தலங்சனா - மருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்