Clicky

தோற்றம் 27 AUG 1940
மறைவு 05 APR 2024
அமரர் சுப்பிரமணியம் செல்வராசா
வயது 83
அமரர் சுப்பிரமணியம் செல்வராசா 1940 - 2024 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
செல்வராசா அண்ணன் அவர்கள் பிரிவை அறிந்து மனம் வருந்துகிறோம். 1960 களில் இருந்து யாழ் நகரில் நாங்கள் இரு குடும்பத்தினரும் அன்பான பக்கத்து வீட்டுக்காரர்கள். அண்ணன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களும், கண்ணீர் அஞ்சலியும் . செல்வராசா அண்ணன் அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்! - -கோவிந்தராஜா ஜெகதீசன் குடும்பத்தினர்.
Write Tribute

Tributes