Clicky

பிறப்பு 03 JAN 1945
இறப்பு 21 AUG 2019
அமரர் சுப்பிரமணியம் சண்முகலிங்கம்
முன்னாள் பட்டினமும் சூழலும் பிரதேச சபை செயலாளர், பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினரும்
வயது 74
அமரர் சுப்பிரமணியம் சண்முகலிங்கம் 1945 - 2019 சாம்பல்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniyam Sanmugalingam
1945 - 2019

அன்பும் பண்பும் நிறைந்து அனனவரையும் நேசித்து மறைந்த சண்முகலிங்கம் அவர்களது மறைவால் மனத்துயருறுகிறோம் , அன்னாரது ஆத்ம சாந்தி வேண்டி இறைவனை மன்றாடுவதுடன் அன்னாரை இழந்து துயருறும் குடும்பத்தவர்களுக்கும் ,உறவினர்க்கும் , நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் சொள்கின்றோம் ......

Write Tribute