2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் பராசக்தி
வயது 86

அமரர் சுப்பிரமணியம் பராசக்தி
1936 -
2022
நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தனை வசிப்பிடமாகவும், இத்தாலியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் பராசக்தி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் உணர்வான ஒற்ரை சொல் அம்மா
உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதம்மா..
அம்மா? என்று குரல் எழுப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியவில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…
எங்கள் அன்பு தாயே!
எங்கள் ஆசை அம்மாவே
ஆண்டு இரண்டு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றோம்
அம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
பெரியம்மாவின் ஆத்மா அன்னை நாகபூஷணியின் பாதக்கமலங்களில் பூரணசாந்தி பெறட்டும். ஒம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ?????????