Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 12 APR 1936
மறைவு 28 APR 2022
அமரர் சுப்பிரமணியம் பராசக்தி 1936 - 2022 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தனை வசிப்பிடமாகவும், இத்தாலி Milan ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பராசக்தி அவர்கள் 28-04-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னர் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தவயோகலக்சுமி மற்றும் நித்தியலக்சுமி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி மற்றும் தியாகேசன், பாக்கியலக்சுமி, வாகேசன், விஜயலக்சுமி, காலஞ்சென்ற சுந்தரேசன் மற்றும் ரமேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகநாதன் மற்றும் ஜெயகாந்தராஜா, காலஞ்சென்ற தங்கராசா மற்றும் கேசவராணி, வசந்தகுமார், சிவறஞ்சனி, இராசேந்திரன், கிருஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற தங்கம்மா, சோமசுந்தரம், மனோன்மணி, செல்லம்மா, கணபதிப்பிள்ளை, கிருஷ்ணசாமி, கமலாம்பிகை, தருமலிங்கம் மற்றும் சங்கரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கமுத்து, சின்னம்மா, மார்க்கண்டு, வீரவாகு, சின்னத்தம்பி, இராசரெத்தினம், சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கனகம்மா, கனகலிங்கம், கந்தையா மற்றும் கனகம்மா, செல்வராணி, கிருஷ்ணசாமி, பத்மராணி, நாகலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பிரகாஸ் மற்றும் பிரகாமி, ரமேசன், பிரதீப், கஸ்தூரி, பிரியங்கன், சகானா, சங்கீதா, நிஷாந்தன், சிந்துசன், கவ்யா, விதுர்சன், அபிராமி, பூரணி, வேணுசன், அபிராம், அபிஷனா, விஜந்தன், சுரேகா, விருஷன், துர்ஷா, வினோஜன், விஷ்ணுஜன், வைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மான்சி, சித்தார்த், இயல், வேல், ப்ருதீவ், அத்விக், ஐஸ்வினி, ரித்விக், அகானா, லேனா, இமயா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நித்தியலக்சுமி - மகள்
பாக்கியலக்சுமி - மகள்
தியாகேசன் - மகன்
வாகேசன் - மகன்
விஜயலக்சுமி - மகள்
ரமேசன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்