9ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் நாகராஜா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே அப்பா!
ஆண்டுகள் ஒன்பது கடந்தாலும் எமை
ஆளாக்கிய தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்
அன்பான கணவனாய், ஆசைத் தந்தையாய்,
நம்மோடு வாழ்ந்து விட்டு இன்று
நம் முன்னே தெய்வமாய் வாழ்வதேனோ…?
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அப்பா!
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது
என்றும் உங்கள் நினைவுகளுடன்!......
தகவல்:
உதயகுமார்(மருமகன்)