Clicky

அன்னை மடியில் 15 DEC 1953
இறைவன் அடியில் 22 SEP 2023
திரு சுப்பிரமணியம் குணரத்தினம் (C. O குணம்)
கமநல சேவை உத்தியோகத்தர்
வயது 69
திரு சுப்பிரமணியம் குணரத்தினம் 1953 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Mr Subramaniam Gunarathinam
1953 - 2023

இறைவன் துதிபாடி நல்லோர்கு நல்லவனாக வாழ்ந்த குணம் அண்ணா இவ்வளவு சீக்கிரமாக ஏன் இவ்வுலகை விட்டு சென்றாய் உன்னுடன் பழகிய நாட்களை எங்களால் மறக்க முடிய வில்லை உங்களுடைய ஆத்மா சாந்தியடைய montreal துர்க்கை அம்மனை பிரார்த்தனை செய்கின்றோம். உடன்பிறவா உடன் பிறப்பு முத்தையா குகராஜா குடும்பம்.

Write Tribute