

-
15 DEC 1953 - 22 SEP 2023 (69 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Montreal, Canada Cornwall, Canada Hamilton, Canada
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Cornwall, Hamilton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் குணரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் ஆண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் பாசமுகம் மறைந்து போகுமா!
மண்ணிடமும் மகமாரியிடமும் விடைபெற்று
வந்து
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
உற்றார் உறவினரையும் ஏமாற்றிவிட்டு
இறைவன் பொற்பாதம் சரணடைந்து
ஓர் ஆண்டு ஆனதே!
இலவு காத்த கிளியானோம்
மகமாரி கோவிலிலே நீங்கள் பாடும்
குரலோசை முற்றத்தில் எங்கள் காதில்
ஓலிக்குமே!
ஊரார் பந்தலிலே
தேவார ரீங்காரம் எங்கும் கேட்குமே!
பண்பினை ஊட்டி, பாசத்தைப் பொழிந்து
பார்போற்ற வளர்த்த அப்பாவே!
உங்கள் கம்பீரக் குரல் காதில் ஒலிக்கிறதே
மழலை மொழி தொடக்கம் மந்திரமொழி வரை
உங்கள் வழி மறவாது நடப்போம்
“தாத்தா” எப்போ வருவார் கூட்டி வாருங்கள்
நீண்ட நாளாகி விட்டதென
வினவும் பிஞ்சுகளுக்கு என்ன பதி சொல்வேன்.
ஆண்டொன்று ஆனாலும் ஆயுள் மட்டும்
உங்கள் நினைவு என்றும் நிலைக்கும்.
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் முதலாம் ஆண்டு திதி 10-10-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் உள்ள அவரது இல்லத்திலும், 11-10-2024 வெள்ளிக்கிழமை அன்று புங்குடுதீவு மாரியம்மன் கோவிலின் அன்னதானமும் நடைபெறும்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Kirupagaran(cousin brother) and family from London UK.
RIPBOOK Florist
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Heartfelt condolences to the family.