
அன்னை மடியில்
15 DEC 1953
இறைவன் அடியில்
22 SEP 2023
அமரர் சுப்பிரமணியம் குணரத்தினம்
(C. O குணம்)
கமநல சேவை உத்தியோகத்தர்
வயது 69

அமரர் சுப்பிரமணியம் குணரத்தினம்
1953 -
2023
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
15 DEC 1953 - 22 SEP 2023 (69 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Montreal, Canada Cornwall, Canada Hamilton, Canada
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபாடும் உங்களுக்கு நாங்கள் இறைபாடும் நிலை ஏன்தானோ சித்தா! நீங்கள் இந்த பூவுலகில்தான் இருக்கிறீர்கள் என்று மனம் சொல்கிறது காரணம் உங்கள் கணீரென்ற இறைஒலி காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது! படைத்வனுக்கே பொறுக்கவில்லையோ என்னவோ உங்களுடைய இறைஒலித்திறன்! எப்படித்தான் ஆறதல்சொல்வதோ உங்கள் சரிபாதி சித்திக்கு! தந்தையின் உள்ளங்கை
தொடும் போது
சிங்கத்தின் பலம் சேரும், பிறவி கொடுத்தாய் எதற்காக
பேர் சொல்ல அதற்காக
பெருங்கொண்ட தோள்கள் எதற்காக
பகை வெல்ல அதற்காக அப்பா என் அப்பா எனக்கு நாயகன்! இழப்பு என்பது ஒரு காற்றுப்போல் வருகிறது ஆனால் அதைத்தாங்கும் சக்தி எந்த உயிரினத்துக்குமே இல்லை! அந்த உறவோடு நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி அந்த நினைவுகளோடு வாழப்பழகிக்கொள்ள வேண்டும்! சித்தாவின் ஆத்மசாந்திக்காக பிராஞ்சியம்பதி முருகனை வேண்டி நிற்கின்றோம்! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
சுகு குடும்பம்
பெறாமகன்
கனடா மொன்றியால்
Write Tribute
Summary
-
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 23 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Sat, 21 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 21 Sep, 2024
Heartfelt condolences to the family.