
அன்னை மடியில்
15 DEC 1953
இறைவன் அடியில்
22 SEP 2023
அமரர் சுப்பிரமணியம் குணரத்தினம்
(C. O குணம்)
கமநல சேவை உத்தியோகத்தர்
வயது 69

அமரர் சுப்பிரமணியம் குணரத்தினம்
1953 -
2023
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
15 DEC 1953 - 22 SEP 2023 (69 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Montreal, Canada Cornwall, Canada Hamilton, Canada
கண்ணீர் அஞ்சலி
அரி. பிரகாஸ்பதி (திருக்கோவில், மட்டக்களப்பு....ஹமில்டன், கனடா)
24 SEP 2023
Canada
தாய் மொழியையும் அதன் பண்புகளையும், இனத்தையும் அதனுடைய விடுதலையையும் தொடர்ந்தும் அயராது நேசிப்பவர்கள் பலருண்டு. எனது தந்தையார் அறப்போர் அரியநாயகம் அவர்களை, அதே வழிகளையொட்டிப் பயணித்த குணம் அண்ணனின் இழப்பு எமக்கு அதிர்ச்சியானதே. மதம்பிடிக்காத இறைதுதி, கணீர்க்குரல், அந்தச் சிரிப்பு, இன விடுதலைபற்றிய ஆதங்கம், இவையெல்லாம் ஒன்றுசேர்ந்த அந்த ஆத்துமா, நித்திய வாழ்வுக்குள் பிரவேசிப்பது ஒரு சிறப்பே. வாழ்வாங்கு வாழுவது எல்லோருக்குமே கிடைப்பதில்லை. அது உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. குடும்பத்தார் அனைவருக்கும்,எமது ஆதங்கத்தையும் கரிசனைகளையும் தெரிவிக்கின்றோம்.
Summary
-
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 23 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Sat, 21 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 21 Sep, 2024
Heartfelt condolences to the family.