Clicky

அன்னை மடியில் 15 DEC 1953
இறைவன் அடியில் 22 SEP 2023
திரு சுப்பிரமணியம் குணரத்தினம் (C. O குணம்)
கமநல சேவை உத்தியோகத்தர்
வயது 69
திரு சுப்பிரமணியம் குணரத்தினம் 1953 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நாதன் குடும்பம் Holland 23 SEP 2023 Netherlands

மாமாவின் இழப்பினால் தவிக்கும் உறவுகளுக்கு எங்களது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்🙏🏽