Clicky

அன்னை மடியில் 15 DEC 1953
இறைவன் அடியில் 22 SEP 2023
திரு சுப்பிரமணியம் குணரத்தினம் (C. O குணம்)
கமநல சேவை உத்தியோகத்தர்
வயது 69
திரு சுப்பிரமணியம் குணரத்தினம் 1953 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Subramaniam Gunarathinam
1953 - 2023

கடமை , கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றோடு வாழ்ந்து தம்மாலான சமூகத்தொண்டுகளை மேற்கொண்டுவந்த நண்பர் குணம் அவர்களின் பிரிவு எம்மை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. எப்பொழுதும் நாம் மற்றவர்க்கு துன்பம் இல்லாமல் வாழ்ந்து நம்மால் முடிந்ததை சமுகத்திற்குச் செய்தால் போதும் அதுவே மனத்திருப்தி எனக்கூறுவார். அதன்படியே வாழ்ந்தும் வந்தார். அவரது வினைப் பயன் முடிந்தமை கருதி இறைவனே அவரை அழைத்துக் கொண்டார். அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி ஓம் சாந்தி.

Write Tribute