மரண அறிவித்தல்
தோற்றம் 02 APR 1939
மறைவு 04 JUN 2021
அமரர் சுப்பிரமணியம் கமலாம்பிகை (தங்காள்)
வயது 82
அமரர் சுப்பிரமணியம் கமலாம்பிகை 1939 - 2021 மண்டைதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கமலாம்பிகை அவர்கள் 04-06-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னரியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

குணபாலசிங்கம், மோகனதாஸ்(ஜேர்மனி), அமுதவதனி, சந்திரவதனி, சந்திரகுமாரன், வசந்தரூபன், அனுராதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற யோகாம்பிகை, சரவணபவன், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஐெயகுலராணி, உதயரஞ்சினி(ஜேர்மனி), கணேஸ்(ராசா), திருவானந்தராஐா, கபிலினி, செல்வயோதி, திருமாறன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜிலுக்ஷனா- ரூபன்(பிரான்ஸ்), தர்சனா- இதயம், கபில்தாஸ்- பிரவீனா(ஜேர்மனி), அனுஷிகா(ஜேர்மனி), கபீஷன்(ஜேர்மனி), விஜிகரன், நேருஜினி- சசீலன்(லண்டன்), கிரிசாந், லக்சிகா, வேனுகா, நிதுஷன், கவிஷனா, யதுர்ஷனா, சாம்பவி, தீபிகா, வினுசிகா, துஷாரா, துதிகரன்(பிரான்ஸ்), அனுஸ்கா(பிரான்ஸ்), அத்விகா(பிரான்ஸ்) ஆகியோரின் பேத்தியும்,

ஜனுஷன், பிரணவி, அபிதன், றிசானா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2021 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

வீட்டு முகவரி:

இல. 48,
பாடசாலை வீதி,
கோண்டாவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குணபாலசிங்கம்(ராசன்) - மகன்
மோகனதாஸ் - மகன்
கணேஸ்(ராசா) - மருமகன்
சந்திரவதனி(ரஐனி) - மகள்
சந்திரகுமாரன்(குமார்) - மகன்
வசந்தரூபன்(ரூபன்) - மகன்
அனுராதா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices