திரு சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை
வயது 97
திரு சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை
1929 -
2026
நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் பிரிவு எங்கள் நெஞ்சில் வலி;
உங்கள் வாழ்வு எங்களுக்கு வழி;
உங்கள் நினைவு எங்கள் உங்ளங்களில் ஒளி-
உறங்குங்கள் அமைதியாக கண் மூடி;
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் அவரின் நினைவுகளும் அவர் காட்டிய அறவழியும் என்றும் நிலைத்திருக்கட்டும்.
Write Tribute
Our condolences for the peace of your soul