Clicky

பிறப்பு 03 AUG 1929
இறப்பு 26 SEP 2026
திரு சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை 1929 - 2026 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள் …..🙏🏽 ஒரு நல்ல இதயம் ஓய்வு பெற்றது. அன்னாரின் மறைவால் வருந்தும் அவரின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சிவனின் பாதகமலங்களை சென்றடைய இறைவனை வேண்டுகிறோம்.🌺🙏🏻 ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி! உறவினர் சங்கரப்பிள்ளை தயாபரன் & ராஜி குடும்பம்
Write Tribute

Tributes