Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 AUG 1929
இறப்பு 26 SEP 2026
திரு சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை 1929 - 2026 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, முல்லைத்தீவு பாண்டியன்குளம், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகநாதி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிந்தாமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரகுமார், உமாதேவி, சியாமளா, இராசேந்திரகுமார், சுரேந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலைச்செல்வி, ரகுநாதன், சிவசுதன், விஜிதா, கலாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கற்பகம், காலஞ்சென்றவர்களான சண்முகம், கோவிந்தபிள்ளை, மகேஸ்வரி மற்றும் சிவப்பிரகாசம், விஜயரத்னம், காலஞ்சென்ற சபாரத்தினம் மற்றும் முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தைய்யா, அன்னம்மா, பார்வதி மற்றும் தயாநிதி, அன்னலட்சுமி, சௌந்தரகுமாரி, புனிதவதி, காலஞ்சென்ற பாலசிங்கம், புவனேஸ்வரி, கடாச்சம், சிரோண்மணி, வைத்திலிங்கம், சபாரத்தினம், லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனிதா, சுகீதா- ஜிரன், ரஜித்- தசா, ஷயனுதா, பவீஷன்- மெலிசா, மிதூஷா, அஜித், கனீஷா, நிஷாந், ஷனாயா, கைய்ரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அகரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவீந்திரகுமார்(ரவி) - மகன்
உமாதேவி(உமா) - மகள்
சியாமளா(சியா) - மகள்
ராசேந்திரகுமார்(ரகு) - மகன்
சுரேந்திரகுமார்(சுரேஸ்) - மகன்
ரகுநாதன்(ரகு) - மருமகன்
சிவசுதன்(சுதன்) - மருமகன்
முத்துலிங்கம் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute