Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 OCT 1942
இறப்பு 30 MAR 2017
அமரர் சுப்பிரமணியம் அன்னம்மா
வயது 74
அமரர் சுப்பிரமணியம் அன்னம்மா 1942 - 2017 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Allschwil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் அன்னம்மா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.    

ஆண்டு பல கடந்த பின்னும்
ஓயவில்லை நினைவலைகள்
அல்லி மலர் முகமும் முல்லைச் சிரிப்பும்
அகலவில்லை எம் நினைவில்

உம்மை எண்ணி தேடி அலைகின்றோம்
உம் திரு முகத்தை காண்பதற்கு

இன்று வரை நாம் எட்டு வருடங்கள் நகர்ந்தும்
உம்மோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை!

கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்

உன் ஆத்மா சாந்தியடைய தினம் தினம்
இறை பாதத்தில் கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்