3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுப்பிரமணியம் அன்னம்மா
வயது 74
அமரர் சுப்பிரமணியம் அன்னம்மா
1942 -
2017
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Allschwil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் அன்னம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பசுமை நினைவுகளை நெஞ்சில்
சுமந்திருக்க பாதி வழி வந்து எம்மைப்
பாதையிலே விட்டதென்ன
ஆலம் விழுதனைய ஆயிரம்
உறவிருந்தும் அன்னையாய்
உதித்த எங்கள் அம்மாவே
ஆசை மொழி பொழிந்த அன்பு
முகம் மறப்போமா
சிந்தையில் எம்மை இருத்தி
முந்தைய வினை தீர்த்தாய்
ஆண்டுகள் மூன்று ஆனதம்மா
நீங்காது எம் மனதில் உங்கள்
நினைவலைகள்
உங்கள் ஆத்ம சாந்திக்காய் வேண்டுகின்றோம்......
தகவல்:
குடும்பத்தினர்