Clicky

பிறப்பு 08 JUL 1953
இறப்பு 10 JUN 2025
அமரர் சுப்பிரமணியம் விக்னேஸ்வரன்
ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 71
அமரர் சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் 1953 - 2025 உடுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
யாமாவில், சோதியண்ணையுடன் பழகிய காலங்கள் என்றுமே பசுமையானவை. அதன்பின், அவரை அவரது கனடா இல்லத்தில் 2018 ஆம் ஆண்டில் சந்திக்கக் கிடைத்தது. ஆன்மா என்றுமே அழிவதில்லை. அவரது ஆன்மாப் பயணம் சிறப்பாக தொடரவேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம். அவரது குடும்பத்தினரின் பிரிவுத்துயரில் நாமும் பங்குபற்றுகிறொம்.
Write Tribute