Clicky

பிறப்பு 22 MAR 1958
இறப்பு 11 FEB 2025
திரு சுப்பிரமணியம் சுந்தரமூர்த்தி
வயது 66
திரு சுப்பிரமணியம் சுந்தரமூர்த்தி 1958 - 2025 கம்பர்மலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அஞ்சலிக்கிறோம
Mr Subramaniam Sundaramoorthy
கம்பர்மலை, Sri Lanka

எமது நெருங்கிய உறவினரும் , ஊரவரும் , ஊரின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்ட மரியாதைக்குரிய மூர்த்தி அண்ணா என அனபோடு அழைக்கப்படும் சுந்தரமூர்த்தி அண்ணாவின் இழப்புச் செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைந்தேன் . நேர்மையான , அன்பான ஊர்பற்றுக்கொண்ட அண்ணின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று . அன்னாரின் ஆத்மா சொர்க்கத்தில் அமைதிபெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன . குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் நடராசா பிறேமநாதன் ( நாதன் ) பாரதி வாசிகசாலையடி . கம்பர்மலை

Write Tribute