யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுந்தரமூர்த்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு Sri Sathya baba Centre if Scarborough 5321 Finch Ave Em Scaeborough, ON M1S 5W2 எனும் முகவரியில் நடைபெறும். இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் , மற்றும் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்
Sundaramoorthy Anna, you will be missed greatly. you're a humble, genuine, dedicated and hardworking person I ever known. Hard to accept your loss. Great loss for, family and UAMC & UGC.