

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுந்தரமூர்த்தி அவர்கள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னராசா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றமணீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
துர்க்கா அவர்களின் பாசமிகு தந்தையும்,
குணரட்ணம், சரஸ்வதி, தங்கேஸ்வரி, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தங்கராசா, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெகதாம்பிகை, பராசக்தி, தர்மலிங்கம், திருஞானசம்பந்தமூர்த்தி, றமணிமாலா, றமணீதரன், றமணிதேவி, றமணீதரி, றமணிகலா, றமணிதாசன், காலஞ்சென்றவர்களான ஞானசுந்தரம், துரையப்பா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நளினிதேவி, பரம்சோதி, ஜீவானந்தம், விஜயகுமாரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற கோகுலன், நிரந்தரி, குகன், கம்சத்தனி, சோபிதா, சிந்துகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஞானசந்திரன், ஞானசீலன், ஞானபூங்கோதை, ஞானசெளந்தரி, பகவதி, ஞானபிரகாசம், தரணிதரன், சுருதி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜெனுஷா, றீஷான், றோஷினி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Sunday, 16 Feb 2025 12:00 PM - 4:00 PM
- Monday, 17 Feb 2025 7:30 AM - 8:30 AM
- Monday, 17 Feb 2025 8:30 AM
- Monday, 17 Feb 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sundaramoorthy Anna, you will be missed greatly. you're a humble, genuine, dedicated and hardworking person I ever known. Hard to accept your loss. Great loss for, family and UAMC & UGC.