


சுந்தரமூர்த்தி அண்ணாவின் இழப்பின் செய்தி மிகுந்த கவலையினை தருகின்றது. அவருடன் பழகிய காலம் குறைவாக இருந்தாலும், அவரின் சாந்தமான குணமும் அன்புடனும் குறிப்பாக மிக நீண்ட காலமாக உடுப்பிட்டி ஆமெரிக்கன் மிசன் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான காரியதரிசி பொறுப்பில் இருந்து பள்ளிகளின் சகல துறைகளின் முன்னேற்றங்களிற்கும் ஆக்கபூர்வமாகவும் முனைப்புடனும் தொடர்ந்து இயங்கிய விதமும் அவர் அனைவருடனும் பழகிய விதமும் நான் உட்பட எல்லோரும் அவர்பால் நன் மதிப்பினை வைத்திருந்தோம். அவரின் இழப்பு எமது உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி பழைய மாணவர்கள் ( கனடா கிளை) சங்கத்திற்கும் நிச்சயமாக ஒர் பேரிழப்பாகும். அன்னாரின் இழப்பினை தாங்கும் சக்தியினை இறைவன் அன்னாரின் குடும்ப்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்கவேண்டுமெனெவும் அன்னாரின் ஆத்மசாந்தியடைய வேண்டுனெனவும் இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஈசன் சற்குணராஜா மற்றும் குடும்பத்தினர்🙏
Sundaramoorthy Anna, you will be missed greatly. you're a humble, genuine, dedicated and hardworking person I ever known. Hard to accept your loss. Great loss for, family and UAMC & UGC.