Clicky

பிறப்பு 11 DEC 1938
இறப்பு 19 MAY 2025
அமரர் சுப்பிரமணியம் சிவதாசன்
SLAS, Retired Secretary to a Ministry and former Advisor to the President
வயது 86
அமரர் சுப்பிரமணியம் சிவதாசன் 1938 - 2025 சுதுமலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kamalini - On Behalf of the Kathirvelayutapillai & Thilagavathy family 24 MAY 2025 Australia

மாமா, ஆற்றாத் துயருடனும் மனநிறைவுடனும் உங்களை வழிஅனுப்புகின்றேம். நீங்கள் பகிர்ந்த அன்பு, ஆதரவு மற்றும் வழிகாட்டலுடன் நாங்களும் வாழ்வேம், பகிர்வேம். நீங்கள் எனக்குபெயர் தந்தீர்கள்முதல் சோறு ஊட்டிநீர்கள், உங்கள் அக்கா தயாரிக்கும் கூழ் உங்களுக்குப் பிடிக்கும். நீங்கள் தமிழ் ஆர்வலர். இப்படியான உங்களுடைய நினைவுகளை நாங்கள் எப்போதும் மீட்பேம், கெண்டாடுவேம். மாமி,க(ஹ)ரி, விந்தன், தர்சி மற்றும் பிள்ளைகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்புடன் அம்மா(திலகம்), அப்பா அவர்கள் பிள்ளைகள், அவர்கள் குடும்பங்கள் மற்றும் எனது குடும்பங்கள் சார்பாகவும் கமலினி

Tributes