
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, California ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவதாசன் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று California-வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான "கடவுள்" சுப்பிரமணியம் ரத்தினம் தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,
அரிச்சந்திரன்(ஹரி), அரவிந்தன்(விந்தன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்ஷினி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
நிஷா, அனுஷன், அபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவனேசன், திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கதிர்வேலாயுதப்பிள்ளை, ரோகினி, சிவநாதன், சித்ரா, நிமலநாதன், காலஞ்சென்ற ராஜராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr.யசோ, மேனகை, கமலினி, சுகந்தன், Dr.சிவாஜினி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
சிவப்பிரியா, சிவரம்யா, மயூரன், காலஞ்சென்ற மீரா, Dr.ரஜன், Dr.சாய் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 24 May 2025 5:00 PM - 7:00 PM
- Sunday, 25 May 2025 9:30 AM - 11:00 AM
- Sunday, 25 May 2025 11:00 AM - 12:30 PM
- Sunday, 25 May 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +15105798632
- Mobile : +15103040154
- Mobile : +15107893408
A great intellect and served the Sri Lankans in an exemplary manner. RIP.