Clicky

பிறப்பு 11 DEC 1938
இறப்பு 19 MAY 2025
அமரர் சுப்பிரமணியம் சிவதாசன்
SLAS, Retired Secretary to a Ministry and former Advisor to the President
வயது 86
அமரர் சுப்பிரமணியம் சிவதாசன் 1938 - 2025 சுதுமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பும் பணபும் ஒருங்கே நிறைந்த தாசத்தான், வழுவாத லடசியங்களுடன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து முடித்து செல்லும் உங்களை அன்போடு வழியனுப்பி வைக்குறோம். கனடாவுக்கு நீங்கள் வரும் எல்லா சந்தர் பங்களிலும் எங்களை சந்திக்க தவறுவதில்லை. கடைசியாக 2019ல் நாங்கள் கலிபோனியாவிற்க்கு வந்திருந்த போது நீங்களே கறி சமைத்து உணவு பரிமாறியதை எங்களால் மறக்க முடியாது. இலங்கை இந்திய அரசியல் பூகோள விடயங்களை ஆழமாக ஆராய்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் நீங்கள் எழுதும் கட்டுரைகள் கருத்துச்செறிவும் சொல் நயமும் மிக்கவை. ஈடு இணையற்றவை. இத்தகைய ஆக்கங்களுக்கு உங்கள் மறைவு ஒரு நிரந்தர வெற்றிடத்தை உருவாக்கி விடும். கனத்த இதயத்துடன உங்களை வழியனுப்பும் - தயாளன் ஆறுமுகராஜா
Write Tribute

Tributes