Clicky

பிறப்பு 11 DEC 1938
இறப்பு 19 MAY 2025
அமரர் சுப்பிரமணியம் சிவதாசன்
SLAS, Retired Secretary to a Ministry and former Advisor to the President
வயது 86
அமரர் சுப்பிரமணியம் சிவதாசன் 1938 - 2025 சுதுமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர் கடவுள் சுப்பிரமணியம் சிவதாசன் அவர்களின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு அவ‌ரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்‌ பிரார்த்திக்கிறோம். காலம் சென்ற சோதிடர் /சாஸ்த்திரியார் நா. ஆ‌‌. சிந்நயபிள்ளை குடும்பம் (பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்) சுதுமலை மத்தி, மானிப்பாய், யாழ்ப்பாணம், இலங்கை. 21/05/2025.
Write Tribute

Tributes