Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 21 OCT 1934
ஆண்டவன் அடியில் 05 JUN 2025
அமரர் சுப்பிரமணியம் சின்னத்தம்பி
ஓய்வுபெற்ற பரிசாரகர்(X-Ray Dept) யாழ்.போதனா வைத்தியசாலை
வயது 90
அமரர் சுப்பிரமணியம் சின்னத்தம்பி 1934 - 2025 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி: 25-05-2026

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நல்லூரை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சின்னத்தம்பி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால் தானே
நினைப்பதற்கு நினைவே என்றும்
நீங்கள் தான் அப்பா...

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!

இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா
என ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...

ஓயாது உங்கள் நினைவு வந்து
வந்து எதிர்கொள்ள ஒவ்வொரு
கணமும் துடிதுடிக்க உயிரோடு
வாழ்கின்றோம் அப்பா...

உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Photos