

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நல்லூரை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சின்னத்தம்பி அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார். காலஞ்சென்ற சின்னத்தம்பி, குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வசந்தராஜன்(ராசன்), அற்புதராணி(ராணி), கமலராணி(கலா), நேசராஜன்(அப்பன்), இராஜராஜன்(சோழன்), சுகிர்தராணி(செல்வி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானரஞ்சி, ஶ்ரீதாஸ், தர்மானந்தன், வனிதா, அமுதா, ஆனந்தமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தீபிகா, நிக்கிதா, ஜெசிக்கா, சிதர்சனா, பிரகவி, சயானா, கோகுல், தாரணி, தனுஜன், யதுசன், சாயீசன், மிதுஷன், கவிநயா, ஆதித்தன், மயூரி ஆகியோரின் பிரியமான பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பூமணி, துரைச்சாமி, நடராஜா, அமரசிங்கம், தர்மபுத்திரன் மற்றும் புஷ்பலட்சுமி, சரஸ்வதி, மகேஸ்வரன்(இந்திரன்), செல்வநாயகம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரமேஸ்வரி, ஞானமலர், தவம், காலஞ்சென்ற செல்வராஜா, ஜேம்ஸ், சுபா, மல்லிகா ஆகியோரின் அன்புச் சகலனும்,
கரன், காலஞ்சென்ற சசி, மனோ, சிவா, நளினி, சிறி, ரஜனி, யசோ, வினோ, ராஜா, கண்ணன், வாணி, அனுஷா, நிஷாந்தி, மார்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜொனித்தன், யமுனா, றூபா, லக்சி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பாலன், காலஞ்சென்ற சந்திரா, ஆனந்தன், யோகன், யோகேஸ், தங்கா, ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
(Viewer has to register and confirm thru email or phone number. Then they can view.)
நிகழ்வுகள்
- Saturday, 07 Jun 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 08 Jun 2025 8:00 AM - 9:00 AM
- Sunday, 08 Jun 2025 9:00 AM - 11:00 AM
- Sunday, 08 Jun 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details