திரு சுப்பிரமணியம் சண்முகராசா
புகழ்பூத்த முன்னாள் ஆசிரியர்- யாழ் இந்துக் கல்லூரி
வயது 82
திரு சுப்பிரமணியம் சண்முகராசா
1944 -
2026
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Subramaniam Sanmugarasa
1944 -
2026
Shan my dear friend - I am saddened by your loss. May you be at peace.
Write Tribute
ஆழ்ந்த இரங்கல்கள் கனேடிய மண்ணில் என் அகதிவழக்குக்கு என்னை தயார்படுத்திய ஆசான் கொஞ்சம் கோபம் அதிகம்தான் ஆனால் கண்டிப்புடன் சகலதையும் சொல்லிதருவார் நிம்மதியாக உறங்குங்கள்