Clicky

பிறப்பு 30 JAN 1944
இறப்பு 26 AUG 2026
திரு சுப்பிரமணியம் சண்முகராசா
புகழ்பூத்த முன்னாள் ஆசிரியர்- யாழ் இந்துக் கல்லூரி
வயது 82
திரு சுப்பிரமணியம் சண்முகராசா 1944 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Subramaniam Sanmugarasa
1944 - 2026

உங்களைப் போலொரு ஆசான் எனக்குக் கிடைக்க நான் மாபெரும் தவம் செய்திருக்க வேண்டும். தமிழ்த் தேசியத்திற்கு நீங்கள் ஆற்றிய பங்கு மகாத்தானது. அதில் என்போன்றோரை ஊக்கப்படுத்தி அறிவுரைகள் கூறி, சில அரசியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கியதை உலகம் அறியாது. உங்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் தாய்நிலத்திலிருந்து எனது புகழ் வணக்கத்தை கண்ணீருடன் செலுத்துகின்றேன்.

Write Tribute