அமரர் சுப்ரமணியம் ரதிவதனி
(ரதி)
முன்னாள் ஆசிரியை
வயது 66
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ரதி,
நீயும் நானும் உறவும் நட்புமாக இருந்தோம்
வழியே சென்ற உனை
வழிபார்த்து காத்திருந்தோம்
வாசலுக்கு வர விதியோ வழிவிடவில்லை
விழி நீர் சொரிகிறது
இனி கனவில் தான் காண்பேனோ..
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்
ஓம் சாந்தி!
உன் தவமச்சாள்
Write Tribute
very sad R I P