யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், Hatton, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் ரதிவதனி அவர்கள் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம்(ஹலோ), பேரின்பநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,
அகிலன் (இங்கிலாந்து), மஞ்சுளா (இலங்கை), மைதிலி (இலங்கை), சுமங்கலி (இலங்கை), அரவிந்தி (இங்கிலாந்து), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயானி (இங்கிலாந்து), தளையரட்ணம் (இலங்கை), உதயசெல்வம் (இலங்கை), உதயசந்திரன் (இலங்கை), கணேஷ் (இங்கிலாந்து) மற்றும் பரந்தாமன், ஆதித்தன், காலஞ்சென்ற உமாபதி, தண்டபாணி, அருந்ததி ஆகியோரின் மைத்துனியும்,
தரணிகா, சோபிதா, சங்கவி ஆகியோரின் மாமியாரும்,
ஐங்கரசொரூபன், லக்சன், யாமளை, அபினேஸ், தனேஸ், பிரசாந்தி, ஆரணி, ஆகியோரின் பெரிய தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவாம்பிகை, நல்லநாதன், ஆனந்தராஜா, ஆனந்தகுமாரசாமி, சற்குணதேவி மற்றும் நாகேஸ்வரி, பாலசுப்ரமணியம் ஆகியோரின் மருமகள்/பெறாமகளும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
very sad R I P