I know too well of the devastation, hurt and tragedy that this will inevitably cause.
நாங்கள் உங்கள் வருத்தத்தில் பங்கு பெறுகிறோம்
ஆழ்ந்த அனுதாபங்கள். - ராமப்பிள்ளை குடும்பத்தினர்.
aalntha anuthaapankal heart felt condolences
அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்
Rest in peace
I was saddened to hear that your () passed away. My thoughts are with you and your family.
அன்னாரின் ஆத்மா ஈசன் திருவடி நிழலை சென்ற டைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இவரின் பிரிவால் வாடும் வாடும் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் .ஓம் சாந்தி ஓம் சாந்தி.
I know too well of the devastation, hurt and tragedy that this will inevitably cause.