யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ரஞ்ஜிதன் அவர்கள் 11-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(அம்பாறை மணியம்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா(கனகராயன் குளம்), காலஞ்சென்ற நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மின்னொளி தேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அபிரா, அனுஷ்கா, ரெபேக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாக்கியலட்சுமி, இராஜேஸ்வரி, யோகநாதன்(ஜெர்மனி), யோகேஸ்வரி, ஜெயதாசன்(ராசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லங்கநாதன், தவநாதன், யோதிநாதன், கோபிலங்கநாதன், புஸ்பராணி(அஞ்சலை), டிங்கநாதன், லிங்கநாதன், பவநாதன், தேவகாந்தினி, காலஞ்சென்ற மகாதேவா, கேசவநாதன், கலா(ஜெர்மனி), காலஞ்சென்ற இராமேஸ்வரன், காஞ்சனா தேவி(யமுனா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜி, சியாமளா, திலகா, பவா, வசந்தி, செல்வி, வதனி, இராஜரட்ணம், காலஞ்சென்ற கிருஸ்ணவாசன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I know too well of the devastation, hurt and tragedy that this will inevitably cause.