Clicky

மண்ணில் 13 JAN 1930
விண்ணில் 19 JAN 2026
திரு சுப்பிரமணியம் இராமசாமி
காணி அபிவிருத்தி இலாகா களஞ்சிய பொறுப்பாளர்- அனுராதபுரம்
வயது 96
திரு சுப்பிரமணியம் இராமசாமி 1930 - 2026 நவாலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Subramaniam Ramasamy
1930 - 2026

எமது ஆசை மாமாவின் பிரிவையிட்டு மனம் வருத்துகின்றோம். உங்கள் ஆத்ம சாந்திக்கு எமது பிரார்த்தனைகள். காலங்கள் உருண்டோடினும் உங்கள் நினைவலைகள் என்றும் எம்மை விட்டு நீங்காது. ஓம் சாந்தி! மருமக்கள்( அருமை அக்கா பிள்ளைகள்)

Tribute by
Muthiah family
Write Tribute