Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 13 JAN 1930
விண்ணில் 19 JAN 2026
திரு சுப்பிரமணியம் இராமசாமி
காணி அபிவிருத்தி இலாகா களஞ்சிய பொறுப்பாளர்- அனுராதபுரம்
வயது 96
திரு சுப்பிரமணியம் இராமசாமி 1930 - 2026 நவாலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு, கனடா Toronto, Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராமசாமி அவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராமசாமி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், கனகசபை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வரட்ணம்(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற முத்தையா பவளம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, யோகாம்பிகை, முத்தையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுபாஜினி, சுபதேவன், சுபஈஸ்வரன், சுகுமார், சுபநேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரமலர், வசந்தமலர், தவமலர், சாந்தமலர், இராமநாதன், ஜெகநாதன், நாகநாதன், இந்திராணி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்ற கிருபாகரன், புரந்தகி, Fonny, ஹேமா, மேனகா, மனோகரி, மஞ்சுளா, ஸ்ரீரிகரன், சடாச்சரம், பாலேந்திரன், புவானந்தன், கமலாசினி, பகீரதன், ரதி, காண்டீபன், பானு, கண்ணா, பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுரா, மிதுலா, மேகலா, Dr.சுபனா, சுபனன், தேவஜன், Lizette, Denise, Danique, Ryan, சுமி, திவ்யா, கிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

Nora, Thomas ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

நல்லம்மா கங்காதரம்பிள்ளை, பராசக்தி தேவராஜா, இந்திராணி பொன்னம்பலம், Tineke Suk ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும் ஆவார்,

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுபா - மகள்
தேவன் - மகன்
ஈசன் - மகன்
சுகி - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices